SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பலன் தரும் ஸ்லோகம் : (பதவி உயர்வு கிட்ட, லக்ஷ்மி கடாக்ஷம் பெற...)

2018-05-26@ 13:18:07

சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்
அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜுஷதாம்.

பொதுப்பொருள்:  

ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவியே, சுகங்களை அருளும் ஈஸ்வரியே, குதிரையில் ஆரோகணித்து வருபவளே, தங்கத்தை அருளும் ராஜலக்ஷ்மியே, குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தின் நடுவே அருளும் காஞ்சிபுர பெருந்தேவி தாயார் வடிவினளே, தங்களை பூஜிக்கும்  என்னை கடைக்கண் கொண்டு காக்க வேண்டும்.

(இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும் என்று ‘சித்விலாஸ விருத்தி’ என்ற நூல் சொல்கிறது)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்