SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-05-19@ 09:46:57

மே 19. சனி   

மயிலாடுதுறை, நயினார்கோவில், காளையார் கோவில், உத்தமர் கோவில், திருப்பத்தூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவராம்பம். திருநறையூர் நம்பியாண்டார் நம்பி திருமுறை விழா. பகவான் சங்கர நாராயணன் பரப்பிரம்ம ஜெயந்தி.

மே 20, ஞாயிறு  

நமிநந்தியடிகளார் குருபூஜை. சேக்கிழார் அடியவர் குரு பூஜை. திருமோகூர் காளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடையநாயகி இத்தலங்களில் உற்சவாரம்பம்.

மே 21, திங்கள்  

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் உற்சவாரம்பம். சோமாசி மாறனார் குருபூஜை. ஸ்ரீரங்கம் வசந்த உற்சவம் ஆரம்பம், காஞ்சிபுரம் ஸ்ரீகுமரக் கோட்டம் தேவேந்திர மயில்.  சோழவந்தான் ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம். திருமாகாளம் சோமயாஜி யாகம்.

மே 22, செவ்வாய்  

காளையார்கோவில் ஸ்ரீ அம்பாள் கதிர் குளித்தல், தபசுக் காட்சி. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவாரம்பம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் வசந்த உற்சவ ஆரம்பம். காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் பெரிய நாயகியம்மன் திருத்தேர்.

மே 23, புதன்  

திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராமாவதார திருக்கோலம். ஒன்பது கருட சேவை.

மே 24, வியாழன்  

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளிக் கேடயத்திலும், இரவு பூத வாகனத்திலும் பவனி.

மே 25, வெள்ளி  

ஸர்வ ஏகாதசி திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனம். மாலை வேணுகோபாலர் திருக்கோலம். திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் அதிகார நந்தி. திருவிடைமருதூர் திருக்கல்யாணம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்