SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்ரகாளியம்மன் கோயில் விழா : வைகாசி விழா முளைப்பாரி ஊர்வலம்

2018-05-18@ 14:24:51

சிவகாசி: பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. எரிச்சநத்தம் அருகேயுள்ள கொத்தனேறி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை ஊரின் நாட்டாமை வீட்டில் இருந்து பூசை பெட்டிகள் எடுத்து வரப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. காலை 100க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். கிராம மக்கள் ஒன்று கூடி முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்