SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருங்குளம் கோயிலில் வைகாசி கொடைவிழா

2018-05-17@ 14:04:03

செய்துங்கநல்லூர்:   செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கருங்குளம் அம்மன், பெருமாள் கோயிலில் வைகாசி கொடைவிழா விமரிசையாக நடந்தது. முதல் நாள் ஊர் குடியழைப்பு நடந்தது. 2வது நாள்  பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் கொடை விழாவும், இரவு  வில்லிசை,  சிறப்பு பூஜைகளும் நடந்தன.  3ம் நாள் இரவு அம்மன் கோயிலுக்கு குடியழைப்பு நடந்தது. 4ம் நாள்  கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தல் நடந்தது. பின்னர்  கருங்குளம் பஜார் வழியாக வீதியுலா வந்து அம்மன் கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து அம்மன் கோயில் கொடை விழாவும் துவங்கியது. இரவு சாமக்கொடையும், மறுநாள் படப்பு தீபாராதனையும் நடந்தது. கொடை விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்