SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாம் பர்பி

2018-05-16@ 15:47:25

தேவையானவை:

பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 200 மில்லி
ஏலக்காய் எசன்ஸ் - 4 சொட்டு

செய்முறை:

பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைக்கவும். கடாயில் சர்க்கரையும், நீரும் விட்டுப் பாகு காய்ச்சவும், இளம் கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பாதாம் பருப்பை பாகில் சேர்க்கவும். பாகும், பருப்பும் சேர்த்ததும் நெய்யை விட்டுக் கிளறிக் கலவை கெட்டியானதும் எசன்ஸ் விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்