SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமலைக்கேணியில் கார்த்திகை விழா : திரளான பக்தர்கள் தரிசனம்

2018-05-16@ 14:36:17

நத்தம்: திருமலைக்கேணி முருகன் கோயில் கார்த்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி மாத சர்வ அமாவசை மற்றும் கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்கள், வெளி மாவட்டங்களிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அருகிலுள்ள காமாட்சி மௌனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் நத்தம் கைலாசநாதர், மாரியம்மன் உள்ளிட்ட பல கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்