SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நங்கவள்ளி திரௌபதியம்மன் கோயில் குண்டம் விழா

2018-05-16@ 14:35:09

மேச்சேரி: மேட்டூர் அடுத்த நங்கவள்ளி திரௌபதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கட்நத 13ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கம்பம் அமைத்தல், சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று குண்டம் விழா நடந்தது. காலை நவசு கம்பம் அமைக்கப்பட்டு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது
தொடர்ந்து அக்னி குண்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்த கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் திருக்கல்யாண வீதி உலா, அர்ச்சுன் மாடுபிடி சண்டை, அம்மன் உடனுறை அர்ச்சுணர் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயி்ல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்