SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்பனேரி அய்யனாரப்பன் கோயில் திருவிழா

2018-05-16@ 14:34:36

இடைப்பாடி: இடைப்பாடி அருகே உள்ள வேண்பனேரி அய்யனாரப்பன் கோயில் திருவிழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொட்ஙகியது. விழாவில் முக்கிய நிகழ்வான சாமி ஊர்வலம் நடந்தது. பெரிய முத்தையாம்பட்டி, காட்டூர், சின்ன மற்றும் பெரிய முத்தையாம்பட்டி, காட்டூர், சின்னப்புதுப்பாளையம், பெரிய புதுப்பாளையம் கிராமங்கள் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட கூடையில் பாவிளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி 7 கிலோ மீட்டர் தூரம் தலையில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்ப்டடது. விழாவில் நேற்று  பொங்கல் வைத்தல், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்