SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டராம்பட்டு அருகே கெங்கையம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் விழா

2018-05-16@ 14:33:33

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நேற்று கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 1ம் தேதி காப்புக்கட்டி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதையொட்டி, முன்னதாக பூங்கரகம் வீதிஉலா நடந்தது. பின்னர், கோயில் வளாத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கூழ்வார்த்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்