SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (காச நோய், காக்கை வலிப்பு மற்றும் நரம்பு நோய்கள் தீர...)

2018-05-12@ 10:19:34

கங்காதரம் கரகளம் கண்டாகர்ண ஸமர்சிதம்
டங்க ஹஸ்தம் டாதிமந்த்ர வேத்யம் வைத்யம் மஹாருஜாம்
க்ஷயத்வீரம் க்ஷிதிரதம் க்ஷயாபஸ்மார நாஸனம்
ஜம்புநாத ஸ்தோத்ரம்.

பொதுப் பொருள்:

கங்கையை சிரசில் தரித்தவரே, ஆலாலம் எனும் கால கூட விஷத்தைக் கழுத்தில் தாங்கியவரே, பரமேஸ்வரா, நமஸ்காரம். கட்கம், கேடயம் ஏந்தியவரே, டாதி மந்திரத்தால் அறியத்தகுந்தவரே, கொடிய நோய்களையும் தீர்க்கும் சிறந்த வைத்தியரே, ஜம்புநாதா, நமஸ்காரம், எதிரிகளை அழிப்பவரே, க்ஷய ரோகம் எனும் காச நோயையும் அபஸ்மாரம் என்னும் காக்கை வலிப்பையும் நீக்கிக் காப்பவரே, ஜம்புநாதா, நமஸ்காரம்.

(இத்துதியை காசநோய், காக்கை வலிப்பு மற்றும் நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாராயணம் செய்ய அந்தந்த நோய்க்கு சரியான மருத்துவம் ஈசனருளால் கிட்டும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்