SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-05-12@ 09:36:12

மே 12. சனி  

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம். ஞானசுந்தர பிரம்மம் குரு பூஜை.

மே 13. ஞாயிறு  

பிரதோஷம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேரோட்டம். கும்பகோணம் ராமர் திருமஞ்சனம், ஸ்ரீரங்கம் தேர். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணமகரிஷி ஆராதனை.

மே 14, திங்கள்  

போதாயன அமாவாசை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் ஸப்தாவரணம் சாற்றுமுறை, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. நரசிம்ம ஜெயந்தி.

மே 15, செவ்வாய்  

ஸர்வ அமாவாசை. வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் பொங்கல் பெருவிழா. விஷ்ணுபதி புண்யகாலம். திருப்பதி கங்காஜாத்ரா முடிவு. சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிராகாரம். குடியாத்தம் கங்கையம்மன் சிரசு உற்சவம்.

மே 16, புதன்  

கார்த்திகை விரதம். சந்திர தரிசனம், சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் விடையாற்று உற்சவம். வேளூர் கிருத்திகை.

மே 17, வியாழன்  

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. ரம்ஜான் முதல் தேதி. மதுராந்தகம் ஸ்ரீராமர் மூன்று தினம், கோடை உற்சவ ஆரம்பம்.

மே 18, வெள்ளி  

மெலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் பவனி. ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகாதேசிகன் திருநட்சத்திரம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்