SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா துவங்கியது

2018-05-09@ 12:19:06

பழநி: பழநியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா துவங்கி உள்ளதால் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படும். சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் என 14 நாட்கள் இவ்விழா நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் காலையும், மாலையும் கிரிவீதியை கடம்ப மலர் அணிந்து வலம் வருவது வழக்கம்.

இந்தாண்டுக்கான விழா நேற்று துவங்கியது. கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க விழா முடிவடையும்வரை கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்