SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

2018-05-07@ 15:21:29

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து நாள்தோறும் வெவ்வேறு வாகனஙக்ளில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளினார். இதற்கிடையே தேரோட்டம் மற்றும் தெப்பதிருவிழா நடைபெற்றது. இதையடுத்து திருவிழா முடிவுக்கு வந்த நிலையில் திருவிழாவின் போது வீதியுலா சென்ற சுவாமிகளுக்கு பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் சார்பில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. இதில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்