SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-05-05@ 13:20:02

மே 5. சனி  

சஷ்டி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் உற்சவாரம்பம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் வசந்த மண்டப உற்சவாரம்பம். ஸ்ரீரங்கம் விருப்பன் திருநாள் தொடக்கம்

மே 6. ஞாயிறு  

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

மே 7. திங்கள்  

திருவோண விரதம், நடராஜர் அபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சித்தர்காடு காழிச்சிற்றம்பல நாடிகள் குருபூஜை.

மே 8. செவ்வாய்  

காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா. திருப்பதி கங்காஜாத்ரா ஆரம்பம், கருட சேவை.

மே 9. புதன்   

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் தலங்களில் விடாயாற்று உற்சவம். திருநாவுக்கரசர் குருபூஜை. அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் பின்னிரவு விடியல்.

மே 10. வியாழன்  

வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.

மே 11. வெள்ளி  

ஏகாதசி. துவாதசி. காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் கைலாச வாகனத்தில் திருவீதியுலா. சென்னை சென்னகேசவப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்