SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து வளங்களும் பெற...)

2018-05-05@ 09:36:04

மூகாம்பிகா த்யானம்
பாஸ்வத் ரத்னாபரண வஸனாலங்க்ருதே சாரு ஹஸ்தை: சங்கம்
சக்ரம் வரதமபயம் ஸப்வஹந்தி த்ரிநேத்ரீ
ஹேம ப்ரக்யே ப்ரணதவர ஸந்தாத்ரீ பத்மாஸனஸ்தே
காருண்யார்த்ரே பகவதீ மஹாலக்ஷ்மி மாம் ரக்ஷ நித்யம்.
மூலம்
ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா

பொதுப்பொருள்:

ஜொலிக்கும் ரத்னாபரணங்களை அணிந்து திருக்கரங்களில் சங்கு,சக்ரம், அபயம், வரம் தாங்கி முக்கண்கள் கொண்டு தங்கமயமாக பத்மாஸனத்தில் அமர்ந்தவளே! கருணையே வடிவாகத் திகழ்பவளே! மகாலட்சுமி, சரஸ்வதி, பார்வதி எனும் முப்பெருந்தேவியரின் ஓருருவாய் அருட்காட்சியளிக்கும் பகவதியே! என்னை தினமும் காத்தருள்வாய் தாயே!

(இந்த த்யானத்தையும் மூல மந்திரத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடைவிடாது பாராயணம் செய்து வந்தால் அனைத்து வளங்களும் பெறலாம். மேலும், சரஸ்வதி பீஜமான ஐம் எனும் வாக் பீஜம் இந்த மந்திரத்தில் நான்கு முறை வருவதால் கல்வி, கலைகளில் மென்மேலும் வளர்ச்சி பெறலாம்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்