மதுரைவீரன் கோயில் திருவிழா
2018-05-03@ 14:49:14

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்தூரிபாய் வீதியில் உள்ள வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன் கோயில் 34ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 29ம் தேதி கிராம சாந்தியும், 30ம் தேதி சக்தி கும்பம் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் மாவிளக்கு வழிபாடும். அதன்பின் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று 3ம் தேதி பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை 4ம் தேதி மஞ்சள் நீராடுதலும், 5ம் தேதி சிறப்பு அபிஷேக பூஜையும் நடக்கிறது.
மேலும் செய்திகள்
கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது
வைகுண்டவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருவண்ணாமலையில் வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் : கிராம தேவதை காங்கியம்மன் வீதிஉலா
வடுவூர் கோதண்டராமர் சுவாமி கோயிலில் தை மாத தீர்த்தவாரி
ஓமலூர் அருகே மல்லிகார்ஜூனஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி