SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (நரசிம்ம மூர்த்தியின் திருவருள் கிட்ட...)

2018-04-28@ 10:19:05

ப்ரஹ்மேந்த்ரருத்ர மருதர்க கிரீட கோடி
ஸங்கட்டிதாங்க்ரிகமலாமல காந்திகாந்த!
லக்ஷ்மீ லஸத்குசஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீந்ருனிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
லக்ஷ்மி நரசிம்ம கராவ்லம்ப ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:

பிரம்மா, இந்திரன், ருத்ரன், சூர்யன் ஆகியோரது கிரீட முனைகள் வருடும் திருவடித் தாமரைகள் கொண்டவரே! மிக அழகியவரே! லக்ஷ்மியின் தாமரை மீதுறையும் அன்னமே! ஹே... லக்ஷ்மீ நரஸிம்ஹ! எனக்குக் கைப்பிடி கொடுத்து முன்னேறச் செய்ய வேண்டும்.

(இத்துதியை ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று பாராயணம் செய்தால் நரசிம்மர் நம்மை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் கைதூக்கி காப்பார்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்