SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-04-28@ 09:37:12

ஏப்ரல் 28. சனி   

ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் எதிர் சேவை. உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை. சீர்காழி முத்துசட்டை நாதர் உற்சவம்.

ஏப்ரல் 29. ஞாயிறு  

சித்ரா பெளர்ணமி. புத்த பூர்ணிமா. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப சேவை. இசைஞானியார் குருபூஜை. மதுரகவியாழ்வார். சித்ரகுப்தபூஜை. ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், எட்டுக்குடி, மஞ்சள்வயல் பால்காவடி அபிஷேகம், சிங்கிரிகுடி நரசிம்மர் திருத்தேர், திருவஹிந்திரபுரம் தேவநாதஸ்வாமி திருத்தேர், திருவண்ணாமலை கிரிவலம். 29.4.2018 காலை 7.00 AM முதல் 30.4.2018 காலை 6.54 AM வரை, காஞ்சி வரதர் தேவராஜ ஸ்வாமி நடப்பாவி உற்சவம், சைதை காரணீஸ்வரர் தீர்த்தவாரி, இரவு திருக்கல்யாணம். திருமுல்லைவாயில் பச்சையம்மன் மஹாபிஷேகம். சம்பத்கெளரி விரதம். தஞ்சைமாவட்டம் கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் கிராமம் இரட்டைலிங்கேஸ்வரர் ஆலயத்தில்4ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை.

ஏப்ரல் 30. திங்கள்  

வைசாக பஹுள பிரதமை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை. திருச்சானூர் பத்மாவதி தாயார் வசந்த உற்சவ முடிவு, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் முருக்கடி சேவை திருவையாறு சப்தஸ்தானம். ஆ.கா.மா.வை.  எட்டுக்குடி தேர்.

மே 1. செவ்வாய்  

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. திருவையாறு சப்தஸ்தானம்.

மே 2. புதன்  

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் பவனி. சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் திருக்கல்யாண உற்சவம். ஸ்ரீகங்கோத்ரி நாராயண தீர்த்தர் தலைமையில் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி கோதாவரி நகரில் அருளும் ஸ்ரீமகாவாராஹி அம்மனுக்கு நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம். (காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள்)

மே 3. வியாழன்  

சங்கடஹரசதுர்த்தி.  சென்னை ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம். தங்கப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருத்தேர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் பஞ்சமூர்த்தி உற்சவம்.

மே 4. வெள்ளி  

சோளிங்கர் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கண்ணாடிப் பல்லக்கில் பவனி. அக்னி நட்சத்திரம் ஆரம்பம். காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் பாலூரில் திருவூரல் உற்சவம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்