SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்த காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

2018-04-26@ 14:50:30

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் ஆனந்த காமாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம்2ம் சேத்தி ஆனந்தகாமாட்சியம்மன் மகாமுனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று குதிரை வாகனத்தில் அம்பாள் வீதியுலா காட்சி, மஞ்சள் விளையாட்டு, கப்பரை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வீதியுலா வந்த அம்பாள் மீது மாலைகளை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்