SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை கோயிலில் திருக்கல்யாணம்

2018-04-25@ 14:39:10

குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஐந்தாம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மாலை திருக்கல்யாணம், பொன்னிடும் பாறையில் சுந்தரருக்கு பொற்கிழியளித்தல் நிகழ்ச்சிகள் மற்றும் இரவு சுவாமி ரிஷப வாகனம், அம்மன் காமதேனு வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. 6ம் நாளான இன்று பகல் பல்லக்கு மற்றும் இரவு சுவாமி யானை வாகனம், அம்மன் ஹம்ச வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

நாளை பல்லக்கு மற்றும் இரவு சுவாமி இந்திர வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. 27ம் தேதி பல்லக்கு மற்றும் இரவு 12 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும் அம்மன் புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா நடக்கிறது. 28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காலை 5.00 மணிக்குமேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்