SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண் பானையில் பிரசாதம்

2018-04-24@ 14:49:54

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை மண் பானைகளில் மட்டுமே தயாரிக்கிறார்கள். கோயில் பிரசாதமான பொங்கல் வகைகள்  ‘கூன்’கள் என்று அழைக்கப்படும் கோயிலுக்கென்றே வடிவமைத்து தயாரிக்கப்படும் மண் பானைகளில்தான் செய்யப்படுகிறது. ஒருமுறை உபயோகித்த பின்  அந்த மண் பானையை உடைத்து விடுவார்கள். பின்னர் உபயோகிப்பதில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்