SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயான மண்ணால் கோயில்

2018-04-21@ 10:30:08

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனை மலையில் மாசானியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் நீண்ட உருவமாக படுத்த நிலையில் இருந்து   அருள்பாலிக்கிறாள். இக்கோயில் மயான மண்ணால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயில் மட்டுமே இப்படி கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள்   தங்கள் வேண்டுதல் நிறைவேற மிளகாய் வற்றலை அரைத்து கல்லில் பூசிவிட்டுப் போகிறார்கள்.

டி. பூபதிராவ்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்