SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொம்மிடி அருகே புனித லூர்து அன்னை தேவாலயத்தில் கெபி திருவிழா

2018-04-18@ 12:58:21

அரூர்: பொம்மிடி அருகே புனித லூர்து அன்னை தேவாலயத்தில், கெபி திருவிழா நடந்தது. பொம்மிடி அருகே பி.பள்ளிப்பட்டி மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது, புனித லூர்து அன்னை தேவாலயம். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் கெபி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 5ல், தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக புனித லூர்து அன்னை மலைக்குன்றின் மீது 55 நாடக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், மாசற்ற ரத்தம் என்னும் தலைப்பில், 555 நாடக கலைஞர்கள் பங்கேற்று ஏசுவின் வாழ்க்கை வரலாறுகளை பைபிளில் உள்ளபடி, மிகவும் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். இந்த நாடகம் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் விடிய விடிய நடந்தது. இந்த விழாவில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்