SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் கொடியேற்றம்

2018-04-11@ 14:40:39

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் திருவிழாவில் வருகிற 17ம் தேதி பொங்கல் விழாவும், 18மல் அக்கினிச்சட்டி மற்றும் பூக்குழி இறங்கும் விழாவும், 19ல் தேரோட்டம் மற்றும் 20ம் தேதி பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் மண்டகப்படிகாரர்களால் கோயில் கலையரங்கத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன சபை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்