SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

2018-04-10@ 12:24:58

உடன்குடி: குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீரமனோகரி அம்மன் கோயில் சித்திரை திரு விழா நேற்று காலை 7மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்புபூஜையும் நடந்தது. இதில் சுற்றுபுற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி தினமும் காலை 8மணி, மாலை 6 மணிக்கு சுவாமி வீதி உலா வரும வைவபம் நடக்கிறது. வருகிற 18ம்தேதி 10ம் திருநாளில் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீரபாகுவல்லவராயர் செய்து வருகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்