SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்ரீவைகுண்டம் அருகே திருவேங்கடத்தான் கோயிலில் கருடசேவை

2018-04-10@ 12:23:11

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அப்பன்கோயில் திருவேங்கடத்தான் கோயில் பங்குனி உற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் சுவாமி திருவேங்கடத்தப்பன் அனுமார் வாகனம், சேஷவாகனம்,கருடவாகனம், புஷ்ப பல்லக்கு, வெற்றிவேல் சப்பரம் ஆகிய வாகனங்களில் மாடவீதி மற்றும் ரத வீதிகளில் வலம் வருதலும் நடந்து வருகிறது. 3ம்நாளான 8ம்தேதி இரவு 6மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் கருடவாகனத்தில் கருடசேவை நடைபெற்றது. 5ம் நாளான 10ம் தேதி (இன்று) வெற்றிவேல் சப்பரத்தில் சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயாருடன் வீதி உலா நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்