SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரார்த்தனை பெட்டி

2018-04-07@ 10:11:20

ஸ்ரீ பெரும்புதூரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயம் மேருவையே கோபுரமாகக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீசக்ரம் பிரபையோடு அலங்காரம் செய்து பூஜிக்கப்படுகிறது. மகா மேருவுக்கும் அபிஷேகம், ஆராதனை உண்டு. கருவறையில் வீற்றிருக்கும் தேவியோ கருணை மிகுந்தவள். பௌர்ணமியில் இந்த அம்பிகையை வணங்கி இங்குள்ள பெட்டியில் பிரார்த்தனை எழுதி அச்சீட்டைப் போட்டால் அடுத்து வரும் பௌர்ணமிக்குள் அவர்கள் கோரிக்கை நிறைவேறும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்