SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-04-07@ 09:27:53

ஏப்ரல் 7, சனி  

கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் பூத வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.

ஏப்ரல் 8, ஞாயிறு  

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பாற்குடக் காட்சி. இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி.

ஏப்ரல் 9, திங்கள்  

திருவெள்ளறை ஸ்ரீ ஸ்வேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும் இரவு தங்கக் குதிரையிலும் பவனி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் உற்சவாரம்பம். பாபநாசம் ஸ்ரீ
சிவபெருமான் வெள்ளி விரிஷப சேவை. ஸ்ரீ சிவசைலநாதர் நடராஜர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளல்.

ஏப்ரல் 10, செவ்வாய்  

திருவோண விரதம் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதியுலா. குருபகவான் அதிசார முடிவு. (குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரம் முடிந்து துலா ராசிக்கு திரும்புகிறார்) ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தரிசனம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு அருள்மிகு முத்தாட்சி அம்மன் ஆலயம்  தீச்சட்டி திருவிழா, பாலையூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் பொங்கல் திருவிழா.

ஏப்ரல் 11, புதன்  

ஏகாதசி. அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூக்குழி விழா. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி யுலா. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் தேர்த்திருவிழா.

ஏப்ரல் 12, வியாழன்  

சர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. தண்டியார் குருபூஜை.

ஏப்ரல் 13, வெள்ளி  

துவாதசி. பிரதோஷம். வள்ளிமலை, திருப்போரூர் தலங்களில் முருகப்பெருமான் படித்திருவிழா. மத்ஸ்ய ஜெயந்தி. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்