SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காவல்காரன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2018-04-05@ 14:25:42

தோகைமலை: தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காவல்காரன்பட்டி தெற்கு தெருவில் விநாயகர், காளியம்மன், பாம்பலம்மன் கோயில்கள் தனித் தனியே உள்ளது. இந்த கோவில்களுக்கு பொதுமக்கள் சார்பாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து குளித்தலை காவிரியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று  யாத்ராதானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஊர் பொதுமக்கள், நாட்டாண்மை, விழா கமிட்டியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்