SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-03-31@ 09:52:10

மார்ச் 31, சனி  

சைத்ர பஹுள பிரதமை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துகுறி கண்டருளல், ஊஞ்சல் சேவை. திருவஹீந்திரபுரம் ஸ்ரீதேவநாத ஸ்வாமி தாயார் ஸ்ரீதேசிகர்  விசேஷ திருமஞ்சனம், பங்குனி உத்திரம், கும்பகோணம் ஸ்ரீகோமளவல்லி தாயார் வெள்ளிரதம், மயிலை திருக்கல்யாணம்.

ஏப்ரல் 1, ஞாயிறு  

மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலமாய்க் காக்ஷி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சமூர்த்தி உத்ஸவம், திருவள்ளூர்  ஸ்ரீவீரராகவர் புட்லூர் திருவூரல் உற்சவம், வலங்கைமான் மகாமாரியம்மன் பல்லக்கு.
 
ஏப்ரல் 2, திங்கள்   

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாண வைபவம். காரைக்கால் அம்மையார் குருபூஜை. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சர்வதீர்த்தம் தீர்த்தவாரி,
மயிலாடுதுறை குத்தாலம் மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண அவதூதாள் ஆராதனை.

ஏப்ரல் 3, செவ்வாய்  

சங்கடஹர சதுர்த்தி. கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ பால்வண்ண நாதர் உற்சவாரம்பம். ரிஷப வாகனத்தில் பவனி. திருச்சி நாகநாதர் கோயில் வள்ளி  திருக்கல்யாணம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 108 கலசாபிஷேகம் உத்ஸவசாந்தி, காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் பல்லவோத்ஸவம்  அங்குரார்ப்பணம், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி, கோமளவல்லி தாயார் திருக்கல்யாணம், ஓம் ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம் சேலையூர் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஜெயந்தி  விழா, ஆழ்வார்குறிச்சி சிவசைலம் அருள்தரும் பரமகல்யாணி அம்பாள் உடனாய அருள்மிகு ஸ்ரீசிவசைலநாதர் சுவாமி திருக்கோயில் கொடியேற்றம்.

ஏப்ரல் 4, புதன்  

திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.

ஏப்ரல் 5, வியாழன்

வராஹ ஜெயந்தி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் விழா. பாபநாசம் சிவபெருமான் உற்சவாரம்பம். சேங்காலிபுரம் எருமை தலை சாஸ்தா உற்சவ  ஆரம்பம்.

ஏப்ரல் 6, வெள்ளி  


ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் 4ம் நாள் ரிஷப வாகனம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் பல்லக்கு உற்சவம் ஆரம்பம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்