SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (துன்பங்கள் நீங்க...)

2018-03-31@ 09:49:45

அனந்தது: கோபஹிதானி நித்யம்
விசித்ய ஸம்ஸார கதாகதாநி
க்ருதம் விஷாதேன ரமாவராஹ
ஸந்த்ராயதே ந: ஸததம் தயாத்ர:
லக்ஷ்மி வராஹ துதி

பொதுப்பொருள்:

இந்த உலக வாழ்க்கை என்னும் சிற்றின்பத்தில் உழன்று அளவிலா துயரங்களில் உழலும் என்னை ஓ! லக்ஷ்மி வராஹரே! உம் கருணையால் எப்பொழுதும் காப்பீராக.

(இத்துதியை 05.04. 2018, வராஹ ஜெயந்தியன்று 108 முறை பாராயணம் செய்தால் துன்பங்கள் நீங்கும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்