SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராம நவமியை முன்னிட்டு ராமர்சீதா திருக்கல்யாணம்

2018-03-26@ 11:40:59

தர்மபுரி:  ராமநவமியை முன்னிட்டு தர்மபுரியில் ராமர்சீதா திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. தர்மபுரி எஸ்விரோடு வீரஆஞ்சநேயர் கோயிலில், நேற்று காலை 7 மணிக்கு ராமநவமியை முன்னிட்டு, மூலவர் ஆஞ்சநேய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதையடுத்து காலை 10 மணிக்கு மத்வாச்சாரியார் திருமண மண்டபத்தில், ராமர்சீதா திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு அக்ரஹாரம் ராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவ பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 9 நாட்களுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்