SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

2018-03-24@ 12:39:56

காரைக்கால்:  காரைக்கால் மேலகாசாக்குடி கிராமத்தில், வரதராஜ பெருமாள் கோயிலில், 5ம் ஆண்டு சம்வத்சராபிஷேகத்தை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காரைக்காலை அடுத்த மேலக்காசாகுடியில் 800 ஆண்டுகள் பழமையான பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 5ம் ஆண்டு சம்வத்சராபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏ சந்திரபிரியங்கா, கிராம முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்