SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-03-24@ 09:40:35

மார்ச் 24, சனி.

சந்தான சப்தமி. அசோகாஷ்டமி, ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. கணநாதநாயனார் குருபூஜை. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பர  நாதர் திருக்கோயில் செங்கனமால் விடபோத்ஸவம்.

மார்ச் 25, ஞாயிறு.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் பட்டாபிராமர் உபய கெருட சேவை. ஸ்ரீராமநவமி. கணநாதர்  குருபூஜை. திருவையாறு அந்தணர்புரத்தில் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம் இரவு பட்டாபிஷேகம், செங்கோல் கொடுத்தல், வஸந்த நவராத்திரி பூர்த்தி, சீர்காழி  ஸ்ரீதிருஞானசம்பந்தர் அபிஷேகம், வேளூர் ஸ்ரீசெல்வமுத்துக்குமரசுவாமி ஸ்ரீவைத்யநாத சுவாமி பங்குனி உத்திரப் பெருவிழாவில் சகோபுரக் காட்சி, கும்பகோணம்  ஸ்ரீராமர் தேர், வலங்கைமான் மகாமாரியம்மன் பல்லக்கு பெருவிழா.

மார்ச் 26, திங்கள்.

தர்மராஜா தசமி, மதுரை பிரசன்ன  வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை. முனையிடுவார் நாயனார் குருபூஜை. திருவையாறு ஐயாறப்பர்  வெட்டிவேர் சிவிகையிலும் நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்திலும் திருமழபாடிக்கு எழுந்து அருளல், திருமழப்பாடியில் நந்திகேஸ்வரர்க்கும்  சுயம்பிரகாசாம்பிகைக்கும் திருக்கல்யாணம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் காலை 63வர் மாலை, வெள்ளிரதம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர்தவன  உற்சவம், சேங்காலிபுரம் சிவகாளி ஆலய வருஷாபிஷேகம். சேலையூர் நந்தி திருக்கல்யாணம்.

மார்ச் 27, செவ்வாய்.

ஸர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் இரட்டைப் பரங்கி நாற்காலியில் பவனி. முனையாடுவார். காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்மன்  திருக்கோயில் தெப்பல் உற்ஸவம். சேலையூர் சக்தி அருட்கூடம் ஸ்ரீகாகபுஜண்டர் மஹரிஷி மகாஜெயந்தி, சென்னை மயிலை கபாலீஸ்வரர் உடனுறை  கற்பகாம்பாள் யானை வாகன உற்சவம், பூவிருந்தவல்லி உயர்திரு துளுவ வேளாளர் மரபினர் சங்கம் சார்பில் 108 சங்காபிஷேகம், இரவு யானை வாகனம்,  பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காப்பு கட்டுதல். சேலையூர் ஸ்ரீகாகபுஜண்டர் விழா.

மார்ச் 28, புதன்.

வாமனத் துவாதசி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடிச் சப்பரத்தில் பவனி. மயிலை திருத்தேர்.

மார்ச் 29, வியாழன்.

மதன திரயோதசி. கழுகுமலை, கங்கைகொண்டான், ஸ்ரீவைகுண்டபதி, திருச்சுழி இத்தலங்களில் தேரோட்டம். மஹாபிரதோஷம். மஹாவீர் ஜெயந்தி. காஞ்சிபுரம்  ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் வெள்ளி மாவடி சேவை. திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி உற்சவர் அபிஷேகம், சிவகங்கை  தாயமங்கலம் முத்து
மாரியம்மன் உற்சவம். மயிலை63வர் திருவிழா.

மார்ச் 30, வெள்ளி.


மதன சதுர்த்தசி. பெளர்ணமி. திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள், பழனி ஆண்டவர் தேரோட்டம். பங்குனி உத்திரம். ருத்ரபாத தீர்த்தம், திருப்பனந்தாள்  ஸ்ரீபிரகன்நாயகி அம்மன் சிவபஞ்சாக்ஷர உபதேசக் காட்சி, இரவு ரிஷப வாகனக் காட்சி, காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் காலை கம்பா நதியில் ருத்ரபாத  தீர்த்தம், மாலை திருக்கல்யாணம், பின் இரவு தங்க ரிஷபம், திருக்கழுக்குன்றம் மூலஸ்தான மஹாபிஷேக திருக்கல்யாணம் பஞ்சமூர்த்தி, திருச்செந்தூர் பங்குனி  உத்திரம், ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம், திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி  1008 சங்காபிஷேகம். திருஆரூர் கூத்தாநல்லூர் இளமதுக்கூர் ஸ்ரீயனார் மகாசித்தர் நைனார்  கோயிலில் 69ம் ஆண்டு நாடக உற்சவ பெருவிழா மற்றும் தீமிதி விழா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்