SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பலன் தரும் ஸ்லோகம் : (சர்வ மங்களங்களும் உண்டாக...)

2018-03-24@ 09:37:40

ஆதெள ராம தபோவனாதி கமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம்
ஸுக்ரீவ ஸம்பாஷணம்
வாலீ நிக்ரஹணம் ஸமுத்ரதரணம்
லங்காபுரி தஹனம் பச்சாத் ராவண
கும்பகர்ணஹனனம் ஏதத்திதி ராமாயணம்.
ஏக ஸ்லோகீ ராமாயணம்

பொதுப் பொருள்:

முதலில் ராமர் கானகம் சென்று சீதை ஆசைப்பட்டதால் பொன் மானைக் கொன்று ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி மரணிக்கும் தருணத்தில் இருந்த ஜடாயுவிற்கு மோட்சமளித்து சுக்ரீவனை நண்பனாய்க் கொண்டு, வாலியை வதைத்து அனுமனால் இலங்கையை அடைந்து ராவண கும்பகர்ணனை அழித்தார். இதுவே சுருக்கமான ராமாயணம்.

(ஸ்ரீராமநவமி தினத்தன்று (25.03.2018) இத்துதியை பாராயணம் செய்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்