SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வேதபுரீஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

2018-03-14@ 14:23:53

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் வரதராஜப்பெருமாள் கோயிலில் கடந்த ஜனவரி 28ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. காலை 7 மணிக்கு 2ம் கால சிவயாகம், கலச பூஜைகள், ஹோமம், பிரசாத விநியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் முதல்வர் நாராயணசாமி, இந்து அறநிலையத்துறை செயலர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, முதற்கால கலசபூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன், கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பொன்னுரங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்