SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-03-10@ 10:11:52

மார்ச் 10, சனி -

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோவர்த்தன கிரி பந்தலடி சென்று திரும்புதல். கண்ணன் அலங்காரம். திருவெண்காடு ஸ்ரீஅகோரமூர்த்தி சண்டிகேஸ்வரர் உற்சவம்.

மார்ச் 11, ஞாயிறு -


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி ராமர் திருக்கோலமாய்க் காட்சியருளல், காரிய நாயனார் குருபூஜை.

மார்ச் 12, திங்கள் -


சீதாதேவி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கண்டபேரண்ட பட்க்ஷிராஜன் அலங்காரம்.

மார்ச் 13, செவ்வாய் -


ஏகாதசி. திருவோண விரதம், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்.

மார்ச் 14, புதன் -


மகா பிரதோஷம். காரடையான் நோன்பு, நெல்லை கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனி உற்சவாரம்பம்.

மார்ச் 15, வியாழன் -

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

மார்ச் 16, வெள்ளி -


மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி தங்க சூர்யப் பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய்க் காக்ஷியருளல். மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்