SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்

2018-03-05@ 10:50:06

கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கல் கருட பகவானின் சந்நதியின் முன் ஒரு பெரிய கண்ணாடி அலமாரி உள்ளது. இதனுள் இருக்கும் சிலைகளை தரிசித்தாலேயே 108 வைணவ திவ்ய தேசங்களுக்குச் சென்று வந்த நிறைவு ஏற்படும். ஆம். இதனுள் அந்த 108 தலங்களில் விளங்கும் பெருமான்
களின் சிறிய அளவிலான பஞ்ச லோக சிலைகளை தரிசித்தால்தான் அப்படி ஒரு மன திருப்தியைக் கொடுக்கின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்