SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் ((இன்ப வாழ்வைப் பெற...))

2018-03-03@ 08:31:31

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மாஹேஸ்வரீ ப்ரசோதயாத்
             - மாஹேஸ்வரி ஸ்லோகம்

பொதுப் பொருள்: பனி போன்ற வெண்ணிறம் கொண்டவளே, சூலத்தைக் கையில் தரித்தவளே, மாஹேஸ்வரி தேவியே தங்களை வணங்குகிறேன். உலகில் செயற்கரிய காரியமான ஸம்ஹாரத்தை ருத்ரனாகிய ஈசன்,
தங்களின் சக்தியைக் கொண்டே புரிகிறார். மஹிஷாஸுரனை அழித்த சூலத்தை ஏந்தி நிற்கும் தங்களுக்கு நமஸ்காரம். இத்துதியை ஜபம் செய்தால் இன்ப வாழ்வு பெறலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்