SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மன் கோயில் விழா

2018-02-22@ 12:38:07

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பள்ளிபாளையம் காவிரி கரை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஓம்காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 28ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு பொங்கல் வைத்தலும், மாலை 7 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்