SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கரன்கோவில் அழகுவடிவம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

2018-02-22@ 12:37:29

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரசித்தி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள அழகுவடிவம்மன் கோயில் மற்றும் சங்கரசித்தி விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சங்கரசித்தி விநாயகர் மற்றும் அழகுவடிவம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோமதிநாயகம், திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் சீத்தாராமன், பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் தொழிலதிபர் ரத்தினம், பள்ளிகொண்டபெருமாள், சோமசுந்தரம், பழனிசாமி, வஉசி இளைஞரணியை சேர்ந்த சேதுகுமார், சிவகுமார், சொரிமுத்து, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்