SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போளூர் அல்லிநகரில் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா

2018-02-22@ 12:36:59

வேலூர்: போளூர் அல்லிநகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. போளூர் டவுன் அல்லிநகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதையடுத்து, தினகரன் அணி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்  சி.ஏழுமலை, தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் எம்.சேகர், ஆர்.செல்வராஜ், யுவராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்