SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்குப்பத்தில் கெங்கையம்மன் கோயிலில் வெள்ளி சிரசு திருவிழா

2018-02-13@ 14:54:10

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில் வெள்ளி சிரசு திருவிழா நடந்தது. கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பத்தில் கெங்கையம்மன் கோயில் வெள்ளி சிரசு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. மகாதேவமலையில் இருந்து மகானந்த சித்தர் தலைமையில், கெங்கையம்மனின் வெள்ளி சிரசு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு முக்கிய கிராமங்கள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கோயிலில் அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்