SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளையார்கோயிலில் திருவிளக்கு பூஜை

2018-02-13@ 14:53:34

காளையார்கோவில்:  காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 33ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 9ம் தேதி மாலை 6 மணியளவில் விஷேச பூஜை மற்றும் தீபாராதனையுடன் தொடங்கிய திருவிளக்கு பூஜையில் 280க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். விழாவில் தொடர்ந்து நடைபெற்ற விஷேச பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை விழா கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்