SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போச்சம்பள்ளியில் பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா

2018-02-13@ 14:50:08

போச்சம்பள்ளி:  போச்சம்பள்ளியில், பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா நடைபெற்றது. இதில், மூன்று மாநில பக்தர்கள் பங்கேற்றனர். போச்சம்பள்ளியில் பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா சிவ பூசை மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் தமிழ்நாடு, பெங்களூர், பாண்டிசேரி,  ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். போச்சம்பள்ளியில் 29 ம் ஆண்டு பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா மற்றும் சிவ பூஜை மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு காரைக்கால் பாலசுப்பிரமணியம், செல்வரங்கம், பாலாஜிராம் முன்னிலை வகித்தனர்.

சுகந்தி சுரேஷ், கலைவாணி ஆறுமுகம், சக்திவேல் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். சேலம் அர்த்தநாரி பன்னிரு தமிழ்வேதங்களுடன் சிவனடியார்கள் ஆடிப்பாடி வீதி உலாவினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிவ பூஜை மாநாடு நடைபெற்றது. குடியாத்தம் பக்தவச்சலம், பவானி வேலுச்சாமி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.  2ம் நாள் இரவு பெருவேள்வி நடைபெற்றது. 3ம் நாள் பாண்டிசேரி முருசாமி சொற்பொழிவாற்றினார். மூன்று நாட்களும் சென்னை ராமமூர்த்தி குழவினர் திரப்பள்ளியெழுச்சி பாடினர். தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்