SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் 5ம் ஆண்டு சம்வத்ர அபிஷேகம்

2018-02-12@ 15:36:26

திருவையாறு: திருவையாறில் தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று 5ம் ஆண்டு சம்வத்ர அபிஷேகம் (கும்பாபிஷேக நாள்) நடந்தது. இதைதொடர்ந்து காலையில் ஆதிவிநாயகருக்கு அபிஷேகம், தனுசு சுப்பிரமணியருக்கு அபிஷேகம், ருத்ர ஹோமம் நடந்தது. பின்னர் கடங்கள் புறப்பட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாலையில் வீனை இசை நாட்டிய நிகழ்ச்சி, திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்றிரவு வெள்ளிளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்