SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலன் தரும் ஸ்லோகம் : (மங்களங்கள் பெருக, புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெற)

2018-02-10@ 10:37:59

பாலார்க்க மண்டலாபாசாம்
சதுர்பாஹூம் த்ரிலோசனாம்
பாசாங்குச வராபீதிர்
தாரயந்தீம் சிவாம் பஜே
சிவ ஸ்லோகம்

பொதுப் பொருள்:

சிவம் எனில் மங்களம் எனப் பொருள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வாரி மங்களங்களை அருளும் தேவி இவள். பூவின் வாசனை போல, அம்ருதத்திலே சுவை போல, அக்னியின் பிரகாசம் போல, இவள் ஈசனுடன் இரண்டறக் கலந்தவள். ஈசன் நெற்றிக்கண்ணை திறந்து உலகை எரிக்கும் போது சமயா என பெயர் பெற்று உலகங்களை குளிரச் செய்தவளும் இவளே. கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று புண்ணிய நதிகளின் சங்கமம் போன்று விளங்கும் இந்த அம்பிகையின் முக்கண்களை தியானித்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிட்டும். கல்வி கற்று சரஸ்வதியையும், செல்வம் ஈட்டி லக்ஷ்மியையும் வசமாக்கிக் கொள்ளலாம். ஆனால் மனோ வாக்கிற்கெட்டாத அம்பிகையை எவரும் வசப்படுத்தவே முடியாது. ஈசன் ஒருவருக்கே அவள் வசப்பட்டவள். எனவேதான் அவள் சிவா எனும் திருநாமத்தையே கொண்டருள்கிறாள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்