SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவா க்ஷீரா

2018-02-08@ 15:10:04

என்னென்ன தேவை?

ரவை - 1 கப்,
சர்க்கரை - 1-1½ கப்,
நெய் - 1 கப்,
பால் - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
டிரைஃப்ரூட்ஸ்,
நட்ஸ் - தேவையான அளவு,
குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

குங்குமப்பூவை 1/4 கப் காய்ச்சிய பாலில் ஊறவைக்கவும். கடாயில் 1/2 கப் நெய் ஊற்றி நட்ஸ், டிரைஃப்ரூட்ஸை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே  கடாயில் மீதியுள்ள நெய்யில் ரவையை கொட்டி மிதமான தீயில் வைத்து கைவிடாமல் சிவக்க வறுத்து, சூடான காய்ச்சிய பாலை ஊற்றி ரவையை வேகவிடவும்.  ரவை வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறி குங்குமப்பூ பால், பாதியளவு வறுத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து கிளறி நன்கு சுருண்டு வந்ததும்  இறக்கவும். மீதியுள்ள வறுத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்