SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்ணே பிரசாதம்

2018-02-08@ 14:43:30

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கே நடுநாயகமாக விளங்கும், நாகராஜர் திருக்கோயிலில், மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகின்றது. சர்ப்ப  வழிபாட்டுக்கென்றே தனித் திருக்கோயிலாக விளங்கும் இங்கு ஆவணி ஞாயிறுதோறும் பக்தர்கள் அலை அலையாய் வந்து நாகராஜரைத் தரிசித்து செல்கின்றனர்.  நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் என்று வழங்கப்படுகின்ற சங்கரன் கோயிலிலும் மண் பிரசாதமாக வழங்கப்படுவதுடன் ஆடி மாதம் நிகழ்கின்ற தபசுக்  காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சங்கரநயினார் கோமதி அம்மனின் திருவருளை பெற்றுச் செல்கின்றனர்.

பன்னீர் செல்வம்   

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்