SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செந்தில் கோவிந்தன்

2018-02-08@ 14:42:39

சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற உண்மையை சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் உணர்த்தவே தமிழகமெங்கும் பெரும்பாலான சிவன் கோயில்களில்  விஷ்ணுவுக்குத் தனிச் சந்நதி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் அனந்த சயனமாக இருக்கும் பெருமாளை நெல்லை  கோவிந்தன் என்றும், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்குப் பக்கத்தில் இருக்கும் பெருமானை செந்தில் கோவிந்தன் என்றும், தில்லையில் பள்ளி கொண்டு  இருக்கும் பெருமானைத் தில்லைக் கோவிந்தன் என அழைப்பது வழக்கம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்